Regional01

கல்வி உதவி தொகை புதுப்பிக்க இன்று கடைசி நாள் :

செய்திப்பிரிவு

சிறுபான்மையினருக்கான பள்ளி படிப்பு மற்றும் வருவாய் மற்றும் தகுதி அடிப்படையிலான கல்வி உதவித் தொகைக்காக புதுப்பிப்பவர்களுக்கு இன்று (செவ்வாய்) கடைசி நாளாகும்.

எனவே தகுதி உடையவர்கள் தேசிய கல்வி உதவித் தொகை இணையத்தில் புதுப்பித்து பயனடையலாம் என தேனி மாவட்ட ஆட்சியர் கூறினார்.

SCROLL FOR NEXT