மதுரை மாநகர் மாவட்ட பாஜக செயற்குழு கூட்டத்தில் பேசிய மாவட்ட தலைவர் பி.சரவணன். 
Regional01

போர்க்கால அடிப்படையில் பழுதடைந்த சாலைகளை சீரமைக்க பாஜ வலியுறுத்தல் :

செய்திப்பிரிவு

நாடு முழுவதும் 121 கோடி கரோனா தடுப்பூசி வழங்கிய பிரதமர் மோடிக்கும், புதிதாகப் பொறுப்பேற்று துடிப்போடு செயல்படும் மாநில பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் பாராட்டுத் தெரிவிப்பது, முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு மதுரை விரகனூர் சுற்றுச்சாலையில் சிலை அமைப்பது, பெரியார் பேருந்து நிலைய திறப்பு விழாவுக்கு பிரதமர் மோடியை தமிழக அரசு அழைக்க வேண்டும். மழையால் பழுதடைந்த சாலைகளைப் போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

SCROLL FOR NEXT