மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நடைபெற்ற லேப்ராஸ்கோபிக் கருத்தரங்கை தொடங்கி வைத்த டீன் ரத்தினவேல் . 
Regional01

அரசு மருத்துவமனையில் கருத்தரங்கம் :

செய்திப்பிரிவு

மதுரை அரசு ராஜாஜி மருத்துவ மனையில் மகப்பேறு துறை சார்பில் லேப்ராஸ்கோபிக் சிகிச்சை குறித்த கருத்தரங்கு நடைபெற்றது.

டாக்டர் சுமதி வரவேற்றார். அரசு ராஜாஜி மருத்துவமனை டீன் ஏ.ரத்தினவேல் கருத் தரங்கை தொடங்கி வைத்தார்.மருத்துவமனை துணை கண் காணிப்பாளர் டாக்டர் தர்மராஜ், மயக்கவியல் துறை தலைவர் பாப்பையா, மகளிர் மருத்துவ சங்க அமைப்பின் தலைவர் ஜோதி மற்றும் பர்வதவர்தினி ஆகி யோர் பேசினர்.மருத்துவர்கள் ஞானசங்கர் நடேசன், கல்பனா ஆகியோர் லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சையில் கர்ப்பப்பை அகற்றுதல் பற்றி விளக்கினர்.

SCROLL FOR NEXT