Regional02

கிணற்றில் மூழ்கி மாணவர் உயிரிழப்பு :

செய்திப்பிரிவு

தஞ்சாவூர் மாவட்டம் குருங்குளம் மேற்கு தங்கப்ப உடையான்பட்டியைச் சேர்ந்தவர் புண்ணியமூர்த்தி மகன் மகேஷ்(16). ஐடிஐ மாணவரான இவர் நேற்று மாலை தங்கள் வயலில் உள்ள கிணற்றில் குளிக்க இறங்கியபோது, கால் தவறி கிணற்றுக்குள் விழுந்து நீரில் மூழ்கினார். தஞ்சாவூர் தீயணைப்புத் துறையினர் கிணற்றில் இருந்த தண்ணீரை வெளியேற்றி, மகேஷை சடலமாக மீட்டனர்.

SCROLL FOR NEXT