கொடைக்கானல் அடுக்கம் மலைச் சாலையில் பாலமலை அருகே உருண்டு விழுந்த பாறையை அகற்றும் பணியில் ஈடுபட்ட ஊழியர்கள்.
Regional04
திண்டுக்கல் மாவட்டத்தில் கனமழை வீடுகளுக்குள் புகுந்த மழை நீர் : சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி உயிரிழப்பு
செய்திப்பிரிவு
திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் பெய்த கனமழையால் மரியாதபுரத்தில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. வேடசந்தூர் அருகே சுவர் இடிந்து விழுந்ததில் மூதாட்டி உயிரிழந்தார்.