Regional01

இந்திய அரசியலமைப்பு நாள் உறுதிமொழி ஏற்பு :

செய்திப்பிரிவு

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று ஆட்சியர் பெ.ரமண சரஸ்வதி தலைமையில் இந்திய அரசியலமைப்பு நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதில், மாவட்ட வருவாய் அலுவலர் ரா.ஜெய்னுலாப்தீன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சு.சுந்தர்ராஜன் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் பங்கேற்று உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

SCROLL FOR NEXT