தூத்துக்குடி- திருச்செந்தூர் சாலையில் தெற்கு ஆத்தூர் அருகே மழை பாதிப்புகளை கனிமொழி எம்.பி. பார்வையிட்டார். உடன் அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன். 
Regional02

எம்பி, அமைச்சர்கள் ஆய்வு :

செய்திப்பிரிவு

தூத்துக்குடி மக்களவை தொகுதி உறுப்பினர் கனிமொழி தெற்கு ஆத்தூர் அருகே வரண்டியவேல் பாலம், திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோயில் உள்ளிட்ட பகுதிகளில் மழை பாதிப்புகளை பார்வையிட்டார்.அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் உடனிருந்தார். இதேபோல அமைச்சர் பெ.கீதாஜீவன் தூத்துக்குடி அரசு மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.

SCROLL FOR NEXT