பெ.மகேஷ்குமார் 
Regional02

காஞ்சிபுரம் மாவட்ட பாமக செயலர் நியமனம் :

செய்திப்பிரிவு

காஞ்சிபுரம் மாவட்ட பாமக செயலராக பெ.மகேஷ்குமார் நியமிக்கப்பட்டு உள்ளார்.

பாமகவின் மாநில இளைஞர் அணியில்பொறுப்பு வகித்து வந்த இவர் தற்போதுகாஞ்சிபுரம் மேற்கு மாவட்டச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு காஞ்சிபுரம், உத்திரமேரூர் சட்டப்பேரவைத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கான அறிவிப்பை அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ளார்.

காஞ்சிபுரம் மேற்கு மாவட்டச் செயலராகநியமிக்கப்பட்டுள்ள பெ.மகேஷ்குமார்கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காஞ்சிபுரம் தொகுதியில் போட்டுவிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தவர்.

SCROLL FOR NEXT