Regional01

கூடைப்பந்து போட்டி :

செய்திப்பிரிவு

மதுரை காமராசர் பல்கலைக்கழக ‘ஏ’ மண்டல கல்லூரிகளுக்கு இடையேயான கூடைப்பந்து போட்டி தியாகராசர் கலைக் கல்லூரியில் நடந்தது.

இறுதிப்போட்டியில் அமெரிக்கன் கல்லூரி அணி 44 - 14 என்ற புள்ளிக் கணக்கில் யாதவர் கல்லூரி அணியை வென்றது. இப்போட்டிக்கான ஏற்பாடுகளை தியாகராசர் கலைக் கல்லூரி உடற்கல்வி இயக்குநர் ஆர்.செல்வக்குமார், விளை யாட்டுக் குழு உறுப்பினர் சி.சூரியராஜா உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

SCROLL FOR NEXT