Regional01

அரசு சிமென்ட் ஆலை நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் :

செய்திப்பிரிவு

அரியலூரில் இயங்கி வரும் அரசு சிமெண்ட் ஆலை நிர்வா கத்தை கண்டித்து ஆனந்த வாடி கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள், ஆலை முன்பு கருப்புக் கொடி ஏந்தி நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சிமென்ட் ஆலையில் பணி வழங்குவதாக கூறி ஆனந்த வாடி கிராமத்தில் சுண்ணாம் புக்கல் சுரங்கம் தோண்டி விவசா யிகளிடம் நிலங்களை வாங்கி 35 வருடங்களுக்கு மேலாகியும் வேலை வழங்காததைக் கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

SCROLL FOR NEXT