Regional01

ஒத்தக்கடை தொடக்கப் பள்ளியில் : கலையரங்கம் திறப்பு விழா :

செய்திப்பிரிவு

எம்எல்ஏ வெங்கடேசன், மாவட்ட வருவாய் அலுவலர் செந்தில்குமாரி, முதன்மைக் கல்வி அலுவலர் சுவாமிநாதன், மாவட்ட ஊராட்சித் தலைவர் சூரியகலா கலாநிதி, ஆல்பா ஹெல்த் பவுண்டேசன் நிர்வாக இயக்குநர் குமரவேல், யா.ஒத்தக்கடை ஊராட்சித் தலைவர் முருகேஸ்வரி சரவணன், தலைமையாசிரியை ஜீவா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT