Regional02

சார்பதிவாளர் அலுவலக பலகையில் : டோக்கன் எண்ணுடன் ஆவணதாரர் பெயர் :

செய்திப்பிரிவு

வணிகவரி மற்றும் பதிவுத் துறை செயலர் பா.ஜோதி நிர்மலாசாமி வெளியிட்ட செய்திக்குறிப்பு: ரூ.3.40 கோடியில் மேம்படுத்தப்பட்ட அடையாள வில்லை, காட்சிக் கருவிகளை அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் பொருத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இப்புதிய நடைமுறையால் பதிவின்போது ஆவணதாரர்களின் வரிசைக்கிரம எண்ணுடன் அவர்கள் பெயரும் அறிவிக்கப்படும். இதன்மூலம் சரியான முன்னுரிமை உறுதிப்படுத்தப்படுவதுடன், பதிவு அலுவலகங்களில் கூட்ட நெரிசலும் தவிர்க்கப்படும்.

SCROLL FOR NEXT