Regional02

கானை நோயால்20 மாடுகள் இறப்பு :

செய்திப்பிரிவு

மானாமதுரை அருகே கீழப்பசலை, சங்கமங்கலம் மற்றும் கீழமேல்குடியில் கானை நோயால் 20 மாடுகள் இறந்துள்ளன. போதிய கால்நடை மருத்துவர்கள் இல்லாததால் நோய் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனர். இது தொடர்பாக கால்நடைத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

SCROLL FOR NEXT