Regional01

போக்குவரத்து காவலர்களுக்கு பயிற்சி :

செய்திப்பிரிவு

திருநெல்வேலியில் போக்கு வரத்து காவலர்களுடன் இணைந்து பணியாற்ற தேர்வு செய்யப்பட்டுள்ள, தன்னார் வலர்களான போக்குவரத்து பாதுகாவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

மாநகர காவல் ஆணையர் ந.கி. செந்தாமரைகண்ணன், துணை ஆணையர்கள் து.பெ. சுரேஷ்குமார், கே. சுரேஷ்குமார், கூடுதல் காவல் ஆணையர் சங்கர், உதவி ஆணையர் முத்தரசு ஆகியோர் கருத்துரை வழங்கினர்.

SCROLL FOR NEXT