Regional01

60 செல்போன்கள் மீட்பு :

செய்திப்பிரிவு

தென்காசி மாவட்டத்தில், கூடுதல் காவல் கண்காணிப் பாளர் சுவாமிநாதன் தலைமையில், சைபர் கிரைம் போலீஸார் விசாரணை நடத்தி, ரூ.7 லட்சம் மதிப்பிலான திருட்டுபோன 60 செல் போன்களை மீட்டனர். இந்த செல்போன்களை உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி கொடிக்குறிச்சியில் நேற்று நடைபெற்றது. மீட்கப்பட்ட செல்போன்களை உரிமையாளர்களிடம் எஸ்பி கிருஷ்ணராஜ் வழங்கினார்.

SCROLL FOR NEXT