ராஜேஷ் கண்ணன். 
Regional03

வேலூர் எஸ்.பி.,யாக - ராஜேஷ் கண்ணன் நியமனம் :

செய்திப்பிரிவு

வேலூர் மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக ராஜேஷ் கண்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் 12 ஐ.பி.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசின் கூடுதல் தலைமை செயலாளர் பிரபாகர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த செல்வகுமார், காவல் நிர்வாக உதவி ஐ.ஜியாக பணியிட மாற்றம் செய்யயப்பட்டுள்ளார். சென்னை மாநகரம் புளியந்தோப்பு துணை ஆணையர் ராஜேஷ் கண்ணன், வேலூர் எஸ்.பி.,யாக நியமிக்கப் பட்டுள்ளார்.

SCROLL FOR NEXT