Regional02

காரைக்குடியில் கல்லூரி : மாணவர் தூக்கிட்டு தற்கொலை :

செய்திப்பிரிவு

இந்நிலையில், நேரடி தேர்வை ரத்து செய்துவிட்டு ஆன்லைன் மூலம் தேர்வு நடத்தக்கோரி புதுக்கோட்டையில் மாணவர்கள் சார்பில் நேற்று நடந்த போராட்டத்தில் அஷ்வின் பங்கேற்றார். பின்னர் அவர் வீட்டுக்கு வந்தார். அப்போது, கல்லூரிக்குச் செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டதை சித்திரவள்ளி கண்டித்தார்.

இதனால் மனமுடைந்த அஷ்வின் வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து காரைக்குடி வடக்கு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT