Regional02

யில் 25 கிலோ கஞ்சா பறிமுதல் :

செய்திப்பிரிவு

தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய ஆய்வாளர் (பொ) முருகன் தலைமையில் போலீஸார் நேற்று தூத்துக்குடி ஸ்டேட் பாங்க் காலனி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை மறித்து சோதனை செய்தனர். அந்த வாகனத்தில் கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது. வாகனத்தை ஓட்டி வந்த மதுரை வண்டியூர் பகுதியைச் சேர்ந்தஅலெக்ஸ் பாண்டி (29) என்பவரை கைது செய்து, ரூ.3 லட்சம் மதிப்பிலான 25 கிலோ கஞ்சா, சரக்கு வாகனத்தை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை எஸ்பி ஜெயக்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

SCROLL FOR NEXT