Regional01

இன்று மாநகராட்சி 3-வது மண்டலத்தில் குறைதீர்க்கும் முகாம் :

செய்திப்பிரிவு

மதுரை புது ராமநாதபுரம் சாலையில் உள்ள மாநகராட்சி யின் 3-வது மண்டல அலுவ லகத்தில் பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.

காலை 10 மணி முதல் பகல் 12.30 மணி வரை நடக்கும் இந்த முகாமில் குடிநீர், பாதாள சாக்கடை இணைப்பு, வீட்டுவரி பெயர் மாற்றம், புதிய சொத்து வரி விதிப்பு, கட்டிட வரைபட அனுமதி, தெரு விளக்கு, தொழில் வரி உள்ளிட்ட மனுக்களை கொடுத்து பயன்பெறலாம்.

பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து, சமூக இடை வெளியைக் கடைப்பிடித்து பங் கேற்கலாம் என மாநகராட்சி ஆணையாளர் க.பா.கார்த்தி கேயன் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT