Regional01

மதுரை வந்த முதல்வருக்கு வரவேற்பு :

செய்திப்பிரிவு

கன்னியாகுமரியில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பை பார்வையிட முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை 10 மணிக்கு சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை வந்தார். அவரை விமான நிலையத்தில் அமைச்சர்கள் கே.என்.நேரு, சாத்தூர் ராமச்சந்திரன், பழனி வேல் தியாகராஜன், எம்எல்ஏக்கள் கோ.தளபதி, பூமிநாதன் உள் ளிட்டோர் வரவேற்றனர். பின்னர் கார் மூலம் முதல்வர் கன்னியா குமரிக்குச் சென்றார்.

மீண்டும் இரவு 8 மணிக்கு மதுரை திரும்பிய முதல் வரை விமான நிலையத்தில் அமைச்சர் பி.மூர்த்தி, உள்ளிட்ட நிர்வாகிகள் வரவேற்றனர். இதைத் தொடர்ந்து தனி விமா னத்தில் முதல்வர் சென்னை சென்றார்.

SCROLL FOR NEXT