Regional02

சிறப்பு எஸ்ஐ தற்கொலை :

செய்திப்பிரிவு

மதுரை மேலூர் அருகிலுள்ள பெரிய சூரக்குண்டுவைச் சேர்ந் தவர் அரசு (57). சிறப்பு எஸ்ஐயான இவர் விருப்ப ஓய்வு பெற்றார். நேற்று முன்தினம் பெரிய சூரக்குண்டு விலக்கில் மயங்கிக் கிடந்தார். அவரை மீட்டு மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆனாலும், வழியிலேயே அவர் உயிரிழந்தார். அதிக மன அழுத்தம் காரணமாக அவர் தற்கொலை செய்திருக்கலாம் எனச் சந்தே கிக்கப்படுகிறது. மேலூர் போலீஸார் விசாரிக் கின்றனர்.

SCROLL FOR NEXT