Regional01

ஆளுமைத் திறன்மேம்பாடு கருத்தரங்கம் :

செய்திப்பிரிவு

திருநெல்வேலி அன்னை ஹாஜிரா மகளிர் கல்லூரியில் மாணவிகளுக்கான ஆளுமைத் திறன் மேம்பாட்டு கருத்தரங்கம் இன்று (16-ம் தேதி) நடைபெறுகிறது. கல்லூரி முதல்வர் ரஜாப் பாத்திமா அறிமுக உரையாற்றுகிறார். சதக்கத்துல்லா அப்பா கல்லூரி முன்னாள் பேராசிரியர் அப்துல் காதர், ஜான்ஸ் கல்லூரி பேராசிரியர் பெனிசன் திலகர் கிறிஸ்துதாஸ், சதக்கத்துல்லா அப்பா கல்லூரி உதவி பேராசிரியர் முகமது ரியாசுதீன் ஆகியோர் பல்வேறு தலைப்புகளில் பேசுகின்றனர்.

SCROLL FOR NEXT