Regional01

அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் தேர்வு :

செய்திப்பிரிவு

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் 14-வது மாவட்ட மாநாடு மதுரையில் நடந்தது.இதில் மாவட்டத் தலைவராக ஜெ.மூர்த்தி, மாவட்டச் செயலாளராக க.நீதிராஜா, மாவட் டப் பொருளாளராக மு.ராம்தாஸ், துணைத் தலைவர்களாக சந்திரபாண்டி, மகேந்திரன், முருகன், மனோகரன், மாவட்ட இணைச் செயலாளர்களாக பெரியகருப்பன், அமுதா, சந்திரபோஸ், பரமசிவன், மாவட்ட தணிக்கையாளர்களாக சீனியப்பா, சாலைரவீந்தீரன் ஆகியோர் தேர்வு செய்யப் பட்டனர்.

SCROLL FOR NEXT