Regional02

மானாமதுரையில் இரவில் பலத்த பாதுகாப்புடன் உரம் விநியோகம் :

செய்திப்பிரிவு

மானாமதுரையில் உரத் தட்டுபாடு நிலவி வரும் நிலையில் பழைய பேருந்து நிலையம்அருகே நேற்று இரவு தனியார் உரக் கடையில் உரங்கள் இறக்கப்பட்டன. இதை யறிந்த ஏராளமான விவசாயிகள் குவிந்தனர். அங்கு வந்த போலீஸார் அவர்களை ஒழுங்குபடுத்தினர். பின்னர் உரங்கள் விநியோகிக்கப்பட்டன. வேளாண்மை அதிகாரிகள், ஓரிரு நாட்களில் தேவையான உரம் வந்துவிடும் என்றனர்.

SCROLL FOR NEXT