மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் புதிய லிப்ட் வசதியை தொடங்கி வைத்த அமைச்சர்கள் பி.மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன். 
Regional03

மதுரை மருத்துவ கல்லூரியில் புதிய லிப்ட் திறப்பு :

செய்திப்பிரிவு

மதுரை அரசு மருத்துவக் கல்லூ ரியில் பழமையான லிப்ட் பழு தடைந்ததால் அதற்குப் பதிலாக ரூ.20 லட்சம் மதிப்பில் அமைக் கப்பட்டுள்ள புதிய லிப்ட்டை அமைச்சர்கள் பி.மூர்த்தி, பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் தொடங்கி வைத்தனர்.

மதுரை மருத்துவக் கல்லூரியில் 1967-ம் ஆண்டு முதல் மிகப் பழமையான லிப்ட் இருந்தது. அது பழுதடைந்தது. லிப்ட் பழுதை நீக்க வேண்டும் என மருத்துவ மாணவர்கள், அலுவலர்கள் கோரிக்கை வைத்தனர். அதை ஏற்று ரூ.20 லட்சத்தில் புதிய லிப்ட் அமைக்கப்பட்டுள்ளது. அத னை அமைச்சர்கள் பி.மூர்த்தி, பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் தொடங்கி வைத்தனர்.

SCROLL FOR NEXT