Regional01

புதுக்கோட்டையில்நவ.20-ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் :

செய்திப்பிரிவு

மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் புதுக்கோட்டை அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நவ.20-ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. படித்த, வேலைவாய்ப்பற்றோர் உரிய சான்றிதழ்களுடன் கலந்து கொள்ளலாம் என ஆட்சியர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT