Regional01

உயர் நீதிமன்ற மதுரை கிளையில் : அரசு வழக்கறிஞர்கள் நியமனம் :

செய்திப்பிரிவு

கூடுதல் அரசு வழக்கறிஞர்களாக எஸ்.சண்முகவேல், ஏ.பாஸ்கரன், பி.சரவணன், டி.சசிகுமார், என்.சதீஷ்குமார், ஏ.கண்ணன், ஜி.சூர்யநாத், ராமச்சந்திரன், எம்.பிரகாஷ், ஜெ.அசோக், டி.சாதிக்ராஜா, எம்.சித்தார்தன், ஜி.வி.வைரம் சந்தோஷ், கே.எஸ்.செல்வகணேசன், எம்.சாரங்கன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். உயர் நீதிமன்ற மதுரை கிளை அரசு குற்றவியல் வழக்கறிஞர்களாக சஞ்சய்காந்தி, மாதவன் உட்பட 10 பேரும், அரசு உரிமையியல் வழக்கறிஞர்களாக சி.சதீஷ், எஸ்.ஜெயபிரியா, எஸ்.காமேஸ்வரன், டிஎஸ் நெடுஞ்செழியன் உட்பட 18 பேரும் நியமிக்கப்பட்டுள்ளார்.

SCROLL FOR NEXT