தி.மலை மாவட்டம் சாத்தனூர் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்தில் ஆய்வு செய்த கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம். அருகில், மண்டல இணை பதிவாளர் ராஜ்குமார் உள்ளிட்டோர். 
Regional01

கூட்டுறவு சங்கங்களில் ஆய்வு :

செய்திப்பிரிவு

சாத்தனூர் மற்றும் வானாபுரம் கூட்டுறவு கடன் சங்கங்களில் பதி வாளர் சண்முகசுந்தரம் ஆய்வு செய்தார்.

தி.மலை மாவட்டத்தில் கூட்டுறவு வங்கிகள் மூலம் பெறப்பட்ட நகைக் கடன்கள் குறித்து கடந்த 1 மாதமாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், சாத்தனூர் மற்றும் வானாபுரம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம் நேற்று முன் தினம் ஆய்வுசெய்தார்.

அப்போது, மண்டல இணை பதிவாளர் ராஜ்குமார், துணை பதிவாளர்கள் ஆரோக்கியராஜ், வசந்தலட்சுமி, பிரேம் உள்ளிட் டோர் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT