Regional02

தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட நிர்வாகிகள் நியமனம் :

செய்திப்பிரிவு

தமிழ்நாடு அறிவியல் இயக்கத் தின் மதுரை மாவட்ட நிர்வாகிகள் தேர்வு நடந்தது. மாவட்டத் தலைவராக எம்.ராஜேஷ், செயலாளராக கு.மலர்ச்செல்வி, பொருளாளராக சிவராமன் தேர்வு செய்யப்பட்டனர். இக்கூட்டத்தில், மதுரை மாநக ராட்சி பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கையை காரணம் காட்டி பள்ளிகளை மூடுதல், பிற பள்ளிகளோடு இணைத்தல் கூடாது. வளர்ச்சித் திட்டங்கள் என்ற பெயரில் கண்மாய்களை அழிக்கக் கூடாது. எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணியை உடனடியாகத் தொடங்க நட வடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

SCROLL FOR NEXT