Regional01

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை நிர்ணயம் :

செய்திப்பிரிவு

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இந்தியன் ஆயில் நிறுவன வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர் விலைதூத்துக்குடியில் ரூ.962.50, கோவில்பட்டியில் ரூ.962.50, கழுகுமலையில் ரூ.971, கயத்தாறில் ரூ.962.50, எட்டயபுரத்தில் ரூ.962.50, சாத்தான்குளம் பகுதிக்கு ரூ.964 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

பாரத் பெட்ரோலியம் நிறுவனவீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர் விலை தூத்துக்குடி மாவட்டத்துக்கு ரூ.964.50 எனவும், இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவன வீட்டு உபயோகஎரிவாயு சிலிண்டர் விலை தூத்துக்குடி மாவட்டத்துக்கு ரூ.962 எனவும் 1.11.2021 முதல்எரிவாயு நிறுவனங்களால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு தெரிவிக்கப்பட் டுள்ளது.

SCROLL FOR NEXT