ராணிப்பேட்டையில் மக்கள் குறைதீர்வு கூட்டத்துக்கு மனு அளிக்க ஆட்டோவில் வந்த மாற்றுத்திறனாளியிடம் மழையில் குடைபிடித்தபடி நேரில் சென்று மனுவை பெற்றுக்கொண்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன். அடுத்த படம்: வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் பொதுமக்களிடம் மனுக்களை பெற்ற மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி. 
Regional01

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் மற்றும் தி.மலை மாவட்டத்தில் - கனமழையால் வெறிச்சோடிய மக்கள் குறைதீர்வு கூட்டங்கள் :

செய்திப்பிரிவு

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி தலைமையில் மக்கள் குறைதீர்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்த்தி உள்ளிட்டோர் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டனர். வேலூர் மாவட்டத்தில் தொடர் மழையின் காரணமாக குறைதீர்வு கூட்டத்க்கு பொது மக்களின் வருகை குறைவாக காணப்பட்டது. மனுக்கள் பெறப்படும் இடம் மற்றும் பதிவு செய்யப்படும் இடங்கள் வெறிச் சோடி காணப்பட்டது.

ராணிப்பேட்டை

திருப்பத்தூர்

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தங்கைய்யா பாண்டியன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) வில்சன்ராஜசேகர், திட்ட இயக்குநர் செல்வராசு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

திருவண்ணாமலை

தொடர் மழையால், மக்கள் குறை தீர்வு கூட்டத்துக்கு மக்களின் வருகை குறைந்தது.

குறைதீர்வு கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் மு.பிரதாப் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT