Regional02

காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் - மழை பாதிப்பு, மீட்பு உதவிகளுக்கு தொலைபேசி எண்கள் வெளியீடு :

செய்திப்பிரிவு

மழை வெள்ள பாதிப்பு மற்றும் மீட்பு பணிகள் மேற்கொள்வதற்காக, காஞ்சிபுரம் மாவட்டம் 21 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில், மாவட்ட வருவாய் அலுவலர், துணை ஆட்சியர் தலைமையில் பல்வேறு துறைகளை சேர்ந்த அலுவலர்களை கொண்ட 21 மண்டல குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

தற்போது, மண்டல குழுக்களின் தலைவர்களை பொதுமக்கள் தொடர்பு கொள்ள தொலைபேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன.

காஞ்சிபுரம் நகராட்சி 1-ல் இருந்து 25 வார்டு பகுதி வருவாய் கோட்டாட்சியர் ராஜலட்சுமி 9445000413, காஞ்சிபுரம், சிறுகாவேரிப்பாக்கம் மற்றும் திருப்புட்குழி குறுவட்டம் சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன் 8870811299, பரந்தூர், சிட்டியம்பாக்கம், கோவிந்தவாடி குறுவட்டம் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் ராஜ 9444689722, வாலாஜாபாத் பேரூராட்சி மற்றும் குறுவட்டம் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் புஷ்பா 9443395125, தென்னேரி குறுவட்டம் மாவட்ட வழங்கல் அலுவலர் பாபு 9445000168, மாகரல் குறுவட்டம் கூடுதல் நேர்முக உதவியாளர் ஸ்டெல்லா ஞானமணி 8015200689, உத்திரமேரூர் பேரூராட்சி மற்றும் குறுவட்டம் தனித்துணை ஆட்சியர் சுமதி 9840479712, திருப்புலிவனம், களியாம்பூண்டி குறுவட்டம் மாவட்ட ஆய்வுகுழு அலுவலர் சுப்ரமணியன் 9444765117, சாலவாக்கம், அரும்புலியூர், குண்ணவாக்கம் குறுவட்டம் உதவி ஆணையர் (கலால்) சரஸ்வதி 8754234589, பெரும்புதூர் பேரூராட்சி, குறுவட்டம் தனித்துணை ஆட்சியர் செல்வமதி 9842023432, மதுரமங்கலம், சுங்குவார்சத்திரம் குறுவட்டம் சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன் 8637437760, வல்லம், தண்டலம் குறுவட்டம் சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் மதுராந்தகி 7305955670, படப்பை குறுவட்டம் நேர்முக உதவியாளர் மணிமாறன் 7402606004, 7397586950, செரப்பணஞ்சேரி குறுவட்டம், மணிமங்கலம் மகளிர் திட்ட அலுவலர் னிவாசராவ் 9444094280, கொளப்பாக்கம் குறுவட்டம் உதவி இயக்குநர் கோபி 7402606006, திருமுடிவாக்கம் மற்றும் பூந்தண்டலம் உதவி திட்ட அலுவலர் ஜோதி 7402606010, மாங்காடு குறுவட்டம் உதவி திட்ட அலுவலர் தமிழ்செல்வி 9940202393, மாங்காடு பேரூராட்சி உதவி திட்ட அலுவலர் சுரேஷ் 9442745152, குன்றத்தூர் பேரூராட்சி வருவாய் கோட்டாட்சியர் முத்துமாதவன் 9444964899.

திருவள்ளூர் மாவட்டம்

SCROLL FOR NEXT