Regional02

கரையோர மக்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தல் :

செய்திப்பிரிவு

கனமழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் பெரும்பாலான நீர்நிலைகள் 90 சதவீதத்துக்கு மேல் நிரம்பி உள்ளன. எனவே, பொதுமக்கள் நீர்நிலைகளில் குளிப்பதை தவிர்க்க வேண்டும். வெள்ளப்பெருக்கு காலங்களில் தாழ்வான பகுதிகள், நீர்நிலைகளின் கரைகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டும் என ஆட்சியர் ப.காயத்ரி கிருஷ்ணன் அறிவுறுத்தி உள்ளார்.

SCROLL FOR NEXT