Regional02

அரசுப் பள்ளி மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி :

செய்திப்பிரிவு

திருப்பூர் மாவட்டத்தில் நடப்பாண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த 314 மாணவ, மாணவிகள் நீட் தேர்வு எழுதினர்.அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த 120 பேர் நீட் தேர்வில் தகுதி பெற்றுள்ளனர்.

இவர்கள் தங்கள் மதிப்பெண்களை, தமிழ்நாடுமருத்துவ கவுன்சிலில் பதிவு செய்து, விண் ணப்பிக்க உள்ளனர்.தரவரிசை பட்டியலின்படி அரசு மருத்துவகல்லூரிகளில் மாணவர் சேர்க்கைநடைபெறும் என திருப்பூர் மாவட்ட நீட் தேர்வு ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT