மதுரை சிறைத்துறை டிஐஜி பழனி, உயிரிழந்த சிறைக்காவலரின் மனைவியிடம் ரூ.3 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார். 
Regional02

- சிறைக்காவலர் குடும்பத்துக்கு நிதி உதவி : மதுரை டிஐஜி பழனி வழங்கினார்

செய்திப்பிரிவு

மதுரையில் சிறை மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறையில் முதல்நிலைக் காவலராக பணிபுரிந்தவர் நாராயணசாமி. இவர் கரோனா காலத்தில் பணிபுரிந்தபோது, தொற்று பாதித்து உயிரிழந்தார். பாதிக்கப்பட்ட அவரது குடும்பத்தினருக்கு ‘மேன் கைண்டு பார்மா’ நிறுவனம் சார்பில், ரூ.3 லட்சம் நிவாரணம் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கான காசோலையை மதுரை சரக சிறைத் துறை டிஐஜி பழனி, உயிரிழந்த காவலர் நாராயணசாமியின் மனைவி பாண்டீஸ்வரியிடம் வழங்கினார்.

SCROLL FOR NEXT