Regional02

14 சதவீத அகவிலைப்படியை முன் தேதியிட்டு வழங்க கோரிக்கை :

செய்திப்பிரிவு

இதில் மாநிலத் துணைத் தலைவர் த.குப்பன், மாவட்ட துணைத் தலைவர் எஸ்.கே.சண்முக சுந்தரம், செங்கல்பட்டு வட்டக் கிளை தலைவர் ஓ.செல்வமணி, கருவூலக் கணக்குத் துறை அலுவலர் சங்க மாநில பொருளாளர் வெ.லெனின் உள்ளிட்ட பலர் வாழ்த்துரை வழங்கினர்.

SCROLL FOR NEXT