மாநில ஜூடோ போட்டியில் வெற்றி பெற்ற அல் அமீன் பள்ளி மாணவர்களை தலைமை ஆசிரியர் சேக்நபி பாராட்டினார்.
Regional02
மாநில அளவிலான ஜூடோ போட்டியில் : அல் அமீன் பள்ளி மாணவர்கள் வெற்றி :
செய்திப்பிரிவு
வெற்றிபெற்ற மாணவர்கள், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர் மன்சூர் அலிகான், மதுரை ஜூடோ சங்கச் செயலாளர் அஜய் ஆகியோருக்கு தலைமை ஆசிரியர் ஷேக் நபி மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டு தெரிவித்தனர்.