திருப்பரங்குன்றத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கு வந்த ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களை வரவேற்ற முதல்வர் மற்றும் ஆசிரியர்கள்.
Regional02
கேந்திரிய வித்யாலயா பள்ளியில் : மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு :
செய்திப்பிரிவு
பள்ளிக்கு வந்த குழந்தைகளை முதல்வர் ஏ.ஜெரால்டு மற்றும் ஆசிரியர்கள் வரவேற்றனர். 19 மாதங்களுக்குப் பிறகு தங்கள் குழந்தைகள் மீண்டும் பள்ளிக்குச் சென்றதால் பெற்றோரும் மகிழ்ச்சி அடைந்தனர். இதை முன்னிட்டு பள்ளியில் சிறப்புப் பூஜை நடைபெற்றது.