மதுரையில் எம்எப்எல் சார்பில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பேசினார் ஊழல் தடுப்புப் பிரிவு துணை கண்காணிப்பாளர் சத்தியசீலன். 
Regional04

உர விற்பனையாளர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி :

செய்திப்பிரிவு

மதுரையில் எம்எப்எல் சார்பில் மதுரை மாவட்ட உர விற்பனையாளர்களுக்கு ஊழல் தடுப்பு விழிப்புணர்வு பயிற்சி நடைபெற்றது.

இதில், மதுரை மாவட்ட ஊழல் தடுப்புப் பிரிவு துணை கண்காணிப்பாளர் சத்தியசீலன், ஆய்வாளர் ஆம்ரூஸ் ஆகியோர் விழிப்புணர்வு பயிற்சி அளித்தனர். ஏற்பாடுகளை எம்எப்எல் மேலாளர்கள் சிவக்குமார், கவுதம் ஆகியோர் செய்திருந்தனர்.

SCROLL FOR NEXT