Regional02

கடலூர் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை :

செய்திப்பிரிவு

கடந்த 3 நாட்களாக கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. தொடர் மழையால் மாவட்டத்தில் உள்ளஏரி, குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

நேற்று மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் மழை பெய்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப் பட்டது.

கனமழை காரணமாக கடலூர்மாவட்டத்தில் உள்ள பள்ளிக ளுக்கு மட்டும் இன்று (நவ.1) விடுமுறை விடப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ர மணியம் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT