Regional01

பசும்பொன்னில் போலீஸ் வாகனம் மீது ஏறி நடனமாடிய 13 பேர் மீது வழக்கு பதிவு :

செய்திப்பிரிவு

இதுதொடர்பாக போலீஸ் ஜீப் ஓட்டுநரான கோவை கருமத்தம்பட்டி காவல்நிலையத்தைச் சேர்ந்த லோகநாதன் (27) கமுதி போலீஸில் புகார் செய்தார். அதன்பேரில் கமுதி போலீஸார் விசாரணை நடத்தி, கமுதி அருகே மண்டலமாணிக்கத்தைச் சேர்ந்த விஷ்ணு(26), ஹரிகிருஷ்ணன்(24), செந்தில்(26), அலெக்ஸ்பாண்டி(24), சிவக்குமார்(25), கணேசன்(26), முருகானந்தம்(26), ராஜபாண்டியன்(25), கணேசன் மகன் மணி(25), முரளி(29), பழனி மகன் மணி(24), முருகன்(27), சக்தி(24) ஆகிய 13 பேர் மீது ஆறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து அவர்களைத் தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT