மதுரை ரயில்வே அலுவலகத்தில் கோட்ட மேலாளர் தலைமையில் தேசிய ஒற்றுமை தின உறுதிமொழி ஏற்ற அலுவலர்கள். 
Regional01

ரயில்வே கோட்டத்தில் ஒற்றுமை தின உறுதிமொழி ஏற்ற அலுவலர்கள் :

செய்திப்பிரிவு

கோட்ட ரயில்வே மேலாளர் தேசிய ஒற்றுமை தின உறுதி மொழியை வாசிக்க அதிகாரிகள், ஊழியர்கள், ரயில்வே பாதுகாப்புப் படை வீரர்கள், சாரண, சாரணியர் உறுதிமொழி எடுத்தனர். இதைத்தொடர்ந்து ரயில்வே பாதுகாப்பு படை வீரர்களின் அணிவகுப்பு நடந்தது. விழாவில் கூடுதல் கோட்ட மேலாளர் தண்ணீரு ரமேஷ்பாபு, முதுநிலைக் கோட்ட ஊழியர் நல அதிகாரி சி.சுதாகரன், உதவிப் பாதுகாப்பு ஆணையர் ஆர்.சுபாஷ், கோட்ட மேலாளர் அலுவலக அலுவலர் ராதா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT