Regional01

மயான ஊழியர்களுக்கு புத்தாடை :

செய்திப்பிரிவு

மதுரை காதக்கிணறு மயானத் தில் பணிபுரியும் 10 ஊழியர்களுக்கு தமிழ்நாடு பிராமணர் சங்கம் சார்பில் புத்தாடைகள் வழங்கப்பட்டன. மாநில துணை பொதுச் செயலாளர் அமுதன் முன்னிலை வகித்தார். தென்னிந்திய சமை யல் கலைஞர் முன்னேற்றச் சங்க மாநில நிர்வாகி கிருஷ்ணய்யர் புத்தாடைகளை வழங்கினார்.

SCROLL FOR NEXT