Regional02

காஞ்சியில் 77 ஏரிகள் நிரம்பின :

செய்திப்பிரிவு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 381 ஏரிகளில் 77 ஏரிகள் முழுவதும் நிரம்பிய நிலையில் உள்ளன. 111 ஏரிகளில் 75 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை நீர் இருப்பு உள்ளது. 66 ஏரிகளில் 50 சதவீதத்துக்கும் அதிகமாக நீர் வந்துள்ளது.

SCROLL FOR NEXT