Regional02

முதல்வருக்கு ஏஇபிசி தலைவர் நன்றி :

செய்திப்பிரிவு

ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகத்தின் தலைவர் சக்திவேல், தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் ‘மாநில வளர்ச்சியின் ஓர் அங்கமாக தமிழகத்துக்கு சீரமைக்கப்பட்ட மாநில ஏற்றுமதி மேம்பாட்டுக் குழுவை அமைத்து, அதில் என்னை உறுப்பினராக நியமித்ததற்கு நன்றி தெரிவித்து கொள் கிறேன்.

தொழில்துறையில் மேற் கொண்டு வரும் பணிகள் மூலம், மாநிலத்தின் தொழில்துறை வளர்ச்சி காணும். ஏற்றுமதியும்பன்மடங்கு உயரும்’ என குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT