Regional02

மின்சாரம் தாக்கி : லாரி ஓட்டுநர் உயிரிழப்பு :

செய்திப்பிரிவு

திருச்சுழி அருகே பி.தொட்டியாங்குளத்தைச் சேர்ந்தவர் பாலாஜி(24). லாரி ஓட்டுநர். அருப்புக்கோட்டை அருகே உள்ள பாலையம்பட்டியில் பூமி என்பவருக்குச் சொந்தமான வீட்டுக்கு அருகே கட்டுமானப் பொருட்களை இறக்கி வைப்பதற்காகச் சென்றார். அப்போது மின்சாரம் தாக்கி பாலாஜி இறந்தார். அருப்புக்கோட்டை நகர் போலீஸார் விசாரிக்கின்றனர்.

SCROLL FOR NEXT