Regional04

தேனி நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை :

செய்திப்பிரிவு

தீபாவளியையொட்டி அரசு அலுவலகங்களில் பணம் அதிகளவில் புழங்குவதாக தேனி லஞ்சஒழிப்புத் துறைக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து தேனி அல்லி நகரம் நகராட்சியில் லஞ்ச ஒழிப்புத் துறை துணை காவல் கண் காணிப்பாளர் கருப்பையா தலைமையிலான போலீஸார் நேற்றிரவு திடீர் சோதனை நடத்தினர்..

SCROLL FOR NEXT