தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் பூங்கொத்து கொடுத்து வரவேற்கப்பட்ட முதலாம் ஆண்டு மாணவர்கள். 
Regional03

கல்லூரி முதலாமாண்டு : மாணவர்களுக்கு வரவேற்பு :

செய்திப்பிரிவு

கலால் துறை முன்னாள் ஆணையர் எஸ்.நாகலிங்கம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு தகவல் தொழில்நுட்பக் கல்வியின் முக்கியத்துவத்தை விளக்கி, படிப்பைக் கடந்து பல்வேறு தனித் திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும், என்றார். முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு இதர மாணவர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். துணை முதல்வர் என்.மாதவன், வேலை வாய்ப்பு அலுவலர் சி.கார்த்திகேயன் ஆகியோர் ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். துறைத் தலைவர் ஜெ.மதளைராஜ் நன்றி கூறினார்.

SCROLL FOR NEXT