Regional04

திருக்குறள் சொற்பொழிவு :

செய்திப்பிரிவு

உலகத் திருக்குறள் தகவல் மையத்தின் சார்பில் பாளையங் கோட்டையிலுள்ள மாநில தமிழ்ச் சங்கத்தில் திருக்குறள் சொற்பொழிவு நடைபெற்றது. மாவட்ட தலைவர் வை. ராமசாமி தலைமை வகித்தார். பேராசிரியர் பா. வளன்அரசு முன்னிலை வகித்தார். செ. பிரமசக்தி வரவேற்றார். ‘உழந்தும் உழவே தலை ’என்ற தலைப்பில் முனைவர் ராமபூதத்தான் உரையாற்றினார். மகாலிங்கம் ஐயப்பன், கி. பிரபா ஆகியோர் கலந்துரையாடலில் பங்கேற்று பேசினர்.

SCROLL FOR NEXT