Regional02

புதுக்கோட்டை இளைஞர் கைது :

செய்திப்பிரிவு

தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை, கூட்டாம்புளியைச் சேர்ந்த ராஜபாண்டி மகன் விக்ரம் (19). இவர், 14 வயதுசிறுமியிடம் காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி தவறாகநடந்துள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த புகாரின் பேரில்,போக்ஸோ சட்டத்தின் கீழ் விக்ரமை, புதுக்கோட்டை மகளிர்காவல் நிலைய ஆய்வாளர் விமலா கைது செய்தார்.

SCROLL FOR NEXT